இணையத்தில் கோல மென்பொருள்
16 May 2012
இந்தியாவின் எண்ணெற்ற கலாச்சாரக் கண்டுபிடிப்புகளுள் ஒன்று கோலம். கோலங்கள் வாசலுக்கு மட்டும் விருந்தாளியல்ல, கூரை ஓவியமாக கோவில்களிலும் மண்டபங்களிலும் காணலாம்.ஓவியம் என்பது தனியொரு கலையாகயில்லாமல் அன்றாட வாழ்வில் கலந்தவொன்றாவிட்டது. அம்மாதிரி கலை மரபு வழியே வந்ததாலோ என்னவோ திராவிடக் கட்டிடக் கலையில் தனி முத்திரை கொண்டுள்ளோம். மார்கழி மாதத்தில் விதவிதமான கோலங்கள் கண்களைப் பறிக்கும். அத்தகைய கோலங்கள் வார இதழ்களிலிருந்தும் அண்டை வீட்டாரிடமிருந்தும் கற்றுவருகிறோம். அந்த வரிசையில் இணையத்திலும் ஒரு செயலி கோலங்களை உருவாக்கிகொடுக்கிறது. கோலசுரபி எனப்படும் [...]






