Posted on 19 January 2013. Tags: கிரயப் பத்திரம், டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, பாஸ்போர்ட், மதிப்பெண் பட்டியல், ரேஷன் கார்டு
1.இன்ஷூரன்ஸ் பாலிசி! யாரை அணுகுவது..? பாலிசியை விநியோகம் செய்த கிளையை. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல். எவ்வளவு கட்டணம்? ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். கால வரையறை: விண்ணப்பம் [...]
Read the full story
Posted in இளைஞர்க்கு, சுயமேம்பாடு, வணிகம்/ சுயதொழில், வேலை
Posted on 07 April 2011. Tags: Pepsi MTV Youth Icon, sarath babu, sarathbabu, சரத் பாபு, சிலேட், வேளச்சேரி
புதிய நம்பிக்கை…. சரத்பாபு மடிப்பாக்கத்தில் ஒரு குடிசையில் பிறந்தவர்! அவருடைய அம்மா மடிப்பாக்கத்தில் தெருவோரம் சிறு இட்லி கடை நடத்தியவர்.நிர்வாக இயல் படிப்புக்கு பெயர் பெற்ற அகமதாபாத் IIM ல் MBA பட்டம் பெற்ற சரத்பாபு, புகழ் பெற்ற BITS- Pilani ல் Chemical Engineering பட்டமும் வாங்கியவர்.இந்திய அளவில் இளைஞர்களின் போற்றுதலுக்குரிய அடையாளம் என்ற புகழ்ச்சி மிக்க ‘Pepsi MTV Youth Icon’ விருது பெற்றவர் சரத்பாபு. இதற்கு முன் Youth Icon விருது பெற்றவர்கள்… [...]
Read the full story
Posted in இளைஞர்க்கு, சாதனையாளர்கள்
Posted on 27 December 2010. Tags: adginger.com, Anil Sharma, Chaitanya Nallan, CNBC TV 18, free sms, Make Money from SMS, Mcoupons, Mginger, Mginger Signup, Mginger Top Earners, Mobile க்கும் SMS, Network Earnings, Referral SMS Earnings, send free sms, SMS Earnings, SMS Groups, SMS மூலம் பணம் சம்பாதிக்க!, tamil valam, Tamilvalam, Target Based Advertisng, Veerendra Shivhare, youtube, தமிழ் கதைகள், தமிழ் வளம், தமிழ்வளம், பணம், பணம் சம்பாதிக்க, பணம் சம்பாதிக்கலாம், வீடியோ
Mginger.com பற்றிய அனைத்தையும் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். mginger என்பது என்ன? mginger என்பது ஒரு விளம்பர யுக்தி.அதுவும் SMS மூலமாக! நாளுக்கு நாள் பெருகி வரும் செல்போன் சந்தாதாரர்கள், வியாபார விருத்திக்கும் உதவுவார்கள் என்ற உண்மையை உணர்ந்த Chaitanya Nallan என்பவரால் உருவாக்கப்பட்ட இணையதளமே mginger.com mginger எவ்வாறு உருவாக்கப்பட்டது? Mginger.Com இணையதளமானது Chaitanya Nallan மூளையில் உதித்த கருத்து என்பதனை ஏற்கனவே பார்த்தோம். Idea வை செயலாக்கம் செய்ய அவருக்கு நான்கு மாதங்கள் தேவைப்பட்டன. Gingersoft [...]
Read the full story
Posted in இளைஞர்க்கு, வணிகம்/ சுயதொழில்
Posted on 23 November 2010. Tags: tamil valam, Tamilvalam, இளமை, உழைப்பு, கல்வி, காதல், குறள், சுறுசுறுப்பு, தமிழ் வளம், தமிழ்வளம், திருக்குறள், தொட்ட காரியம் துலங்கிட, புகழ், விடாமுயற்சி, வெற்றி
நம் வாழ்க்கையில் வெற்றி பெற உதவும் பண்புகளை விளக்கும் புதுமையான திருக்குறள் தொகுப்பு: 01. படிப்பின்கண் பிடிப்பினையும் பணியின்கண் துடிப்பினையும் கெடுக்கும் காரியமாம் காதல். 02. போற்றற்குரிய ஆற்றலை ஆற்றி தோற்றாலும் பிறர் தூற்றிட ஆற்றாதே ஆற்றல். 03. முடியும் என்பதையே மூச்சாய் கொண்டவரை கண்டாலே தொடைநடுங்கும் தோல்வி. 04. நின்று நிலைப்பதே புகழ் யார்க்கும் சென்று வருவது செல்வம். 05. சோதனை இல்லாது சாதனை வாய்க்காது வேதனை இல்லாது வரமேது. 06. ஒன்றி முனையாத செயல் [...]
Read the full story
Posted in இளைஞர்க்கு, சுயமேம்பாடு
Posted on 19 November 2010. Tags: வேலை, வேலை தேடும் வேலை
வேலை தேடும் வேலை என்பது சிலருக்கு வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டிய வேலை ஆகிவிடுகிறது. வேலை தேடுவது என்பது கனிகள் நிறைந்த மாமரத்தில் இருந்து கனியைப் பறிப்பது போன்றது. சிலர் கண்ணை மூடிக் கொண்டு மரத்தில் கல்லெறிவர்(அனைத்து வேலைகளுக்கும் விண்ணப்பிப்பது), சிலர் அர்ச்சுனன் போல் குறி வைத்துத் தாக்குவர்(தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலைக்கு மட்டும் விண்ணப்பிப்பது), சிலர் மாமரத்தின் அடியில் படுத்துக் கொண்டு மாங்கனிகள் கிடைக்காதா என ஏங்குவர் ( மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு [...]
Read the full story
Posted in இளைஞர்க்கு, வேலை
Posted on 14 November 2010.
இன்றைய மாணவன் : எட்டாங் கிளாஸ் பையன் ஏ. ஆர். ரகுமான விட பிசியா இருக்கான் … இன்றைய காதலர்கள் : நாங்க குடுக்கற பாதி முத்தம் செல் போனுக்கே போயிருதே … இன்றைய Software Engineer : தலைமுடி உழுவதும் ஒட்டடை.. கேட்டா கேரியர்…. இன்றைய திரைப்படம் :கதைக்கு பதில் சதை… இன்றைய இளைஞர்களின் உண்மை நிலையை அனல் தெறிக்கும் வாசகங்களுடன் நகைச்சுவையாக விவரிக்கிறார்..
Read the full story
Posted in இளைஞர்க்கு, சுயமேம்பாடு
Posted on 02 November 2010.
தமிழ் இணைய தள வரலாற்றில் புதிய முயற்சி தமிழ் வளம் .காம் இணையதளம். தமிழ் வளம் இணைய இதழ் உலகத் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட ”சமூக வலைப்பதிவு தளம்”. எட்டுத் திக்கும் உள்ள கலைச் செல்வங்கள் யாவும் தமிழ் மொழியில் கிடைக்கப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைந்துள்ள தமிழ் வளம் இணையத்தில் வெளியிடப்படும் முதல் 100 படைப்புகளை சமர்ப்பிக்கும் 100 பேருக்கு பரிசு மழை! தமிழ் வளம் இணைய பக்கங்கள் பற்றி: விமர்சனங்கள்: ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றத்திற்கான [...]
Read the full story
Posted in அனுபவங்கள், அறிவியல், அழகுக் குறிப்புகள், ஆன்மீகம்/ ஜோதிடம், இசை, இணையதளம், இலக்கியம், இளைஞர்க்கு, கதைகள், கல்வி, கவிதைகள், குழந்தை வளர்ப்பு, சமூகம், சமையல் குறிப்புகள், சாதனைப் பெண்கள், சாதனையாளர்கள், சினிமா விமர்சனம், சுயமேம்பாடு, சுற்றுச்சூழல், தொடர்கள், தொழில்நுட்பம், நகைச்சுவை, நிகழ்வுகள், படைப்புகள், பயணக் கட்டுரைகள், புத்தக விமர்சனம், பொது அறிவியல், பொதுவானவை, மகளிர்க்கு, மனையியல், மருத்துவம், மென்பொருள்கள், வணிகம்/ சுயதொழில், வருங்காலத் தொழில்நுட்பம், வலைப்பதிவர்க்காக, வாழ்வியல், விமர்சனங்கள், விளையாட்டு, விவசாயம், வேலை
Posted on 07 September 2010. Tags: tamil valam, Tamilvalam, தமிழ் வளம், தமிழ்வளம்
01, செப்டம்பர் 2010 ல் தொடங்கப்பட்டது TamilValam.Com இணையம். தமிழ் இணைய தள வரலாற்றில் புதிய முயற்சி தமிழ் வளம் .காம் இணையதளம். தமிழ் வளம் இணைய தளம் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட சமூக வலைப்பதிவு தளம். எட்டுத் திக்கும் உள்ள கலைச் செல்வங்கள் யாவும் தமிழ் மொழியில் கிடைக்கப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைந்துள்ள தமிழ் வளம் இணையத்தில், படைப்புகள் விமர்சனங்கள் அறிவியல் தொழில்நுட்பம் மகளிர் பக்கம் இளைஞர் பக்கம் தமிழ் வளம் தொடர்கள் என்னும் [...]
Read the full story
Posted in அனுபவங்கள், அறிவியல், அழகுக் குறிப்புகள், ஆன்மீகம்/ ஜோதிடம், இசை, இணையதளம், இலக்கியம், இளைஞர்க்கு, கதைகள், கல்வி, கவிதைகள், குழந்தை வளர்ப்பு, சமூகம், சமையல் குறிப்புகள், சாதனைப் பெண்கள், சாதனையாளர்கள், சினிமா விமர்சனம், சுயமேம்பாடு, சுற்றுச்சூழல், தொடர்கள், தொழில்நுட்பம், நகைச்சுவை, நிகழ்வுகள், படைப்புகள், பயணக் கட்டுரைகள், புத்தக விமர்சனம், பொது அறிவியல், பொதுவானவை, மகளிர்க்கு, மனையியல், மருத்துவம், மென்பொருள்கள், வணிகம்/ சுயதொழில், வருங்காலத் தொழில்நுட்பம், வலைப்பதிவர்க்காக, வாழ்வியல், விமர்சனங்கள், விளையாட்டு, விவசாயம், வேலை